சிறுப்பிட்டி பூங்கொத்தையை பிறப்பிடமாகவும் டென்மார்கில் வாழ்ந்துவருமான ஜெய தம்பதிகளின் மூத்த புதல்வனுமான பிரசாந் இன்று தனது பிறந்தநாள் தன்னை
அம்மா , அப்பா , சகோதரி பிரவினா, சகோதரன் பிரவிந் , அம்மப்பா சின்னத்துரை செல்லம்மா குடும்பத்தினர் சிறுப்பிட்டி பூங்கொத்தையை, அப்பப்பா சிவம் பரா குடும்பத்தினர் திருநெல்வேலி, மாமாமார், மாமிமார், சித்திமார், சித்தப்பாமார் ,மருமக்கள் , பெறாமக்கள் ஊர்வால் உறவுகள், புலம்வாழ் ஊர் உறவுகள்,
உற்றார், உறவினர், நண்பர்களுடன் கொண்டாடுகின்றார்
இவர் சிறுப்பிட்டி இலுப்பையடி முத்துமாரி துணைகொண்டு வாழ்வில் சிறந்தோங்கி வாழ அனைவரும் வாழ்த்தும் இவ்வேளை
சிறுப்பிட்டி இணையமும்
பல்லாண்டு காலம்
வாழ்கவென வாழ்த்தி நிற்கின்றது.
- கொட்டி தீர்க்கப்போகும் கனமழை : விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை
- கனடாவின் நீதி அமைச்சராக முதல் முறையாக ஈழத் தமிழர் பதவியேற்பு
- கச்சதீவு திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!
- இன்றைய இராசிபலன்கள் (15.03.2025)
- திருமணநாள் வாழ்த்து.திரு திருமதி வசீகரன் கலாறஞ்சினி (15.03.2025,ஜெர்மனி)