• Di.. Apr. 29th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

நிறம் மாறப்போகும் நிலவு

März 7, 2025

சந்திர கிரகணத்தில் நிலவு சிவப்பு நிறத்தில் காணப்படும் அறிய நிகழ்வு எதிர்வரும் வாரங்களில் நடைபெறவுள்ளது.

எதிர்வரும் 13 ஆம் 14 ஆம் திகதிகளில் நிகழவிருக்கும் சந்திர கிரகணத்தில் இந்த சிவப்பு நிற நிலா தென்படும்.

இதற்கு ”Red Moon ” எனப் பெயரிடப்பட்டுள்ளது. ரேலீ சிதறல் காரணமாக சந்திரனில் சிவப்பு நிறம் ஏற்படுகிறது.

2022 ற்கு பிறகு இந்த ஆண்டு 2 நாட்கள் இந்த நிகழ்வு ஏற்படுகிறது. இந்த கிரகணம் சுமார் 5 மணிநேரம் நீடிக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed