• So.. Juli 20th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

5 ஆம் ஆண்டு நினைவு. தம்பிராசா இராசசிங்கம்,(02.04.2025,சிறுப்பிட்டி , நல்லுர்)

Apr. 2, 2025

சிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்டிருந்த அமரர் தம்பிராசா இராசசிங்கம் (PostMaster நல்லூர்)  அவர்களின் 5 ஆம் ஆண்டு நினைவு நாள் (02.04.2025) இன்றாகும்.

ஓராண்டு கழிந்து அவரது பிரிவால் ஆழ்ந்த துயரில் இருக்கும் அவரது உறவுகள் நண்பர்கள் அனைவருக்கும் சிறுப்பிட்டி இணையம் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துகொள்கின்றது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.