• Di.. März 17th, 2026

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

திருமண நாள்  வாழ்த்து, வரதன் சர்மிளா(03.04.2025, சிறுப்பிட்டி)

Apr. 3, 2025

சிறுப்பிட்டி பூங்கொத்தையை பிறப்பிடமாககொண்ட வரதன் சர்மிளா தம்பதிகள் இன்று 03.04.2025 தமது திருமண‌ நாளை வெகு சிறப்பாக காணுகின்றார்.

இவர்கள் இல்லறத்தில் நல்லறம் கண்டு இனிதே வாழ வெகு சிறப்பாக உற்றார் ,உறவுகள், நண்பர்கள் என்நாளும் வாழ உறவுகளும் ,புலம்பெயர் ஊர்வாழ் உறவுகளும்,

இலுப்பையடிமுத்துமாரி நிர்வாகத்தினர்களும்
வாழ்த்தி நிற்க்கும் இவ்வேளையில் சிறுப்பிட்டி இணையனமும் பல்லாண்டுகாலம் இருவரும் நோய் நொடியின்றி வாழ்கவென வாழ்த்தி நிற்க்கின்றது

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.