• So.. Jan. 25th, 2026

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

பிறந்தநாள் வாழ்த்து. அல்லிக்குட்டி சின்னத்துரை (21.04.2025)

Apr. 21, 2025

சிறுப்பிட்டியை பிறப்பிடமாக கொண்ட அல்லிக்குட்டி சின்னத்துரை அவர்கள் இன்று அவர் தன்பிறந்தநாளை தமது இல்லத்தில் மனைவி, பிள்ளைகள், மற்றும் உற்றாரர்,உறவினர், நண்பர்களுடன் தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார்.

 இவரை அனைவரும் வாழ்த்தி நிற்கும் இவ் வேளை  வாழ்க வளமுடன் என்றும் உறவுகளுடன் இணைந்து சிறுப்பிட்டி இணையமும் பல்லாண்டுகாலம் சீருப் சிறப்புடனும் வாழ வாழ்த்தி நிற்க்கின்றது

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.