• Mi.. Feb. 11th, 2026

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

பிறந்தநாள் வாழ்த்து.செல்வி அபிஷா முரளிதரன் (21.04.2025, சுவிஸ்)

Apr. 21, 2025

சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் சுவிசில் வாழ்ந்துவருபவருமான முரளிதரன்(ஜெயா) அவர்களின் மகள் அபிஷா முரளிதரன் அவர்கள் இன்று தன்பிறந்தநாளை தமது இல்லத்தில் அப்பா, அம்மா ,சகோதங்களுடனும், உற்றாரர், உறவினர், நண்பர்களுடன் தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார்

இவர் எண்ணற்ற புகழ் பெருக வாழ்க வாழ்க என

அனைவரும் வாழ்த்தி நிற்கும் இவ் வேளை  சிறுப்பிட்டி இணையமும் பல்லாண்டுகாலம் சீரும் சிறப்புடனும் வாழ வாழ்த்தி நிற்க்கின்றது

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.