• Mi.. Jan. 21st, 2026

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

பிறந்தநாள் வாழ்த்து. செல்வி அஸ்வினி குணதேவன் (29.04.2025, சுவிஸ்)

Apr. 29, 2025

சுவிஸில் வாழ்ந்து வரும் குணதேவன் கனகேஸ்வரி தம்பதிகளின் செல்ல புதல்வி செல்வி கு,அஸ்வினி அவர்கள் இன்று 29.04.2025 தனது பிறந்தநாளை வெகு சிறப்பாக காணுகின்றார்.

இவரை அன்பு அப்பா அம்மா பாசமிகு சகோதரர்கள் மற்றும் உறவுகள் நண்பர்கள், நண்பிகள் வாழ்த்தி நிற்க்கும் இவ்வேளையில்   சிறுப்பிட்டி இணையமும் பல்லாண்டுகாலம் சீரும் சிறப்புடனும் வாழவென‌ வாழ்த்தி நிற்க்கின்றது

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.