யாழ். சிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாகவும் சுவிஸ் செங்காளன வாழ்விடமாகவும் கொண்டிருந்த அமரர் திரு நடராசா சிவசுப்ரமணியம் (மணியம்) அவர்களின் 8 ஆம் ஆண்டு நினவுநாள் 10.05.2025 இன்றாகும்.
இன்றைய நாளில் அன்னாரது பிரிவால் துயருறும் மனைவி மகன் மற்றும் குடும்ப உறவுகள் நண்பர்கள் அனைவருக்கும் சிறுப்பிட்டி இணையம் தனது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கின்றது.
- இன்றைய இராசிபலன்கள் (14.06.2025)
- பிறந்தநாள் வாழ்த்து. செல்வி சுகுணன் ஜஸ்வி (14.06.2025. ஈவினை)
- ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவை வெளியிட்ட முக்கிய அறிவித்தல்
- கட்டிய புது வீட்டிற்கு சடலமாக செல்லும் சோகம்! விமான விபத்தில் பலியான தாதி
- பல கனவுகளோடு பறந்த குடும்பத்தின் இறுதி நொடி.