• Fr.. Aug. 14th, 2026

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

யாழ்ப்பாணத்தில் 9 இலட்சம் ரூபாவிற்கு ஏலம் போன அம்பாளின் சேலை!

Mai 14, 2025

யாழ்ப்பாணம் புங்குடுதீவு கண்ணகை அம்பாளுக்கு சாற்றிய சேலை 9 இலட்சம் ரூபாவிற்கு ஏலத்தில் விற்கப்பட்டுள்ளது.

துயர் பகிர்தல் .செல்வி. தவராசா டிலக்சி (சிறுப்பிட்டி,13.05.2025)

குறித்த ஆலயத்தில் தீர்த்த உற்சவமானது நேற்றைய தினம்(12) வெகு சிறப்பாக நடைபெற்றது.

இதன்போது அம்பாளின் சேலைகள் ஏலத்தில் விடப்பட்டன.

இந்தநிலையில் ஒரு சேலை ஒன்பது இலட்சம் ரூபாவிற்கு ஏலம் போனமை குறிப்பிடத்தக்கது. 

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.