• Mi.. Sep. 16th, 2026

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

தங்க விலையில் மாற்றம்!வாங்கவுள்ளோருக்கு முக்கிய தகவல்

Mai 15, 2025

இலங்கையில் (Sri Lanka) கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது.

அந்தவகையில் கடந்த சில தினங்களாக தொடர்ச்சியாக அதிகரித்த தங்க விலையானது அண்மையில் சற்று குறைவடைந்த நிலையில் இன்று மீண்டும் குறைவடைந்துள்ளது.

இன்றைய (15.05.2025) நிலவரத்தின் படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 946,967 ரூபாவாக காணப்படுகின்றது.

அத்தோடு, 24 கரட் தங்க கிராம் (24 karat gold 1 grams) 33,410 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 24 கரட் தங்கப் பவுண் (24 karat gold 8 grams) 267,250 ரூபாவாக பதிவாகியுள்ளது.

கரட் தங்க கிராம் (22 karat gold 1 grams) 30,630 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன் 22 கரட் தங்கப் பவுண் (22 karat gold 8 grams) 245,050 ரூபாவாக பதிவாகியுள்ளது.

மேலும் 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை (21 karat gold 1 grams) 29,240 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண் (21 karat gold 8 grams) இன்றையதினம் 233,900 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.