• Sa.. Juni 14th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

திருமணநாள் வாழ்த்து.கலைஞர் தேவராசா சுதந்தினி தம்பதிகள் (29.05.2025,ஜெர்மனி)

Mai 29, 2025

சிறுப்பிட்டி பூங்கொத்தையை பிறப்பிடமாகவும் யேர்மனி டோட்முண்ட் நகரில் வாழ்ந்துவரும் எமது மண் கலைஞர் கவிஞர் பாடலாசியர் இசையமைப்பாளரும் STS தமிழ் தொலைக்காட்ச்சி இயக்குனர்களுமான ஈழத்து இசைத்தென்றல் எஸ்.தேவராசா-சுதந்தினி தம்பதியினர் தமது திருமணநாளைக்கொண்டாடுகின்றனர்

இவர்களை பிள்ளைகள், அக்கா குடும்பத்தினர், அண்ணா குடும்பத்தினர், தம்பிமார் குடும்பத்தினர், தங்கை குடும்பத்தினருடன்

இணைய உறவுகளும், சகோதர இணையங்களும்,கலைஞர்கள் வட்டத்தினரும்,கிராம உறவுகளும், மற்றும் குடும்ப உறவினர்களும் நண்பர்களும் வாழ்த்துகின்றனர்.

இவர்கள் என்றும் இணைந்த தம்பதிகளாய்
இதயம்தொட்ட வர்களாக வாழ்வது மகிழ்ச்சி
இதுபோல் இவர்கள்வாழ்வு
இன்னும் சீரும் சிறப்பும்பெற்றுவாழ
உறவுகளுடன்

இவர்களை…………..
சிறுப்பிட்டி இணையமும் சிறப்புடன் வாழ்க வாழ்கவென வாழ்த்தி நிற்க்கின்றது

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.