லண்டனில் வாழ்ந்த்துவரும் சிறுப்பிட்டி மேற்கை சேர்ந்த திருமதி சிவராஜ் லலிதாம்பிகை (அம்பிகா) அவர்கள் இன்று 01.06.2025 தனது பிறந்தநாளை வெகு சிறப்பாக காணுகின்றார்.
இவரை அன்பு கணவர்,பாசமிகு பிள்ளைகள்.மற்றும் உறவுகள், நண்பர்கள்,நண்பிகள் சிறுப்பிட்டி ஞான வைரவர் துணைகொண்டு பல்லாண்டு காலம் வாழ்கவென வாழ்த்தி நிற்கும் இவ்வேளை.இவர்களுடன் இணைந்து சிறுப்பிட்டி. இணையமும் பல்லாண்டுகாலம் வாழ்கவென வாழ்த்தி நிற்க்கின்றது .

- இன்றைய இராசிபலன்கள் (14.06.2025)
- பிறந்தநாள் வாழ்த்து. செல்வி சுகுணன் ஜஸ்வி (14.06.2025. ஈவினை)
- ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவை வெளியிட்ட முக்கிய அறிவித்தல்
- கட்டிய புது வீட்டிற்கு சடலமாக செல்லும் சோகம்! விமான விபத்தில் பலியான தாதி
- பல கனவுகளோடு பறந்த குடும்பத்தின் இறுதி நொடி.