• Mi.. Jan. 21st, 2026

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர் தேவஸ்தானம் 10 ஆம் திருவிழா (தேர் திருவிழா)

Juni 9, 2025

சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞாவைரவர் தேவஸ்தானம் அலங்காரஉற்சவம் -2025

எமது கிராமத்தில் அருள் பாலித்து எமையெல்லாம் காத்தருளும் எங்கள் குலா தெய்வம் சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர் தேவஸ்தானம் 10 ஆம் திருவிழா தேர் திருவிழா

(09 .06.2025) சிறப்பாக இடம்பெற்றது

உபயம் சிவசுப்ரமணியம் குடும்பம்

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.