• So.. Juli 20th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

இருளடைந்துள்ள உலகின் ஐந்தில் ஒரு பங்கு பெருங்கடல்கள் !

Juni 10, 2025

கடந்த இரு தசாப்தங்களாக உலகின் ஐந்தில் ஒரு பங்கிற்கும் அதிகமான பெருங்கடல்கள் இருண்டு  போயுள்ளதாக ஐக்கிய இராச்சியத்தில் உள்ள பிளைமௌத் பல்கலைக்கழகத்தின் புதிய ஆய்வு தெரிவிக்கிறது.

கடல் கருமையாதல் என்பது கடலின் மேல் அடுக்குகளில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக, ஒளியின் நீர் ஊடுருவும் திறன் குறைவதைக் குறிக்கிறது. அதிகரித்து வரும் கடல் மேற்பரப்பு வெப்பநிலை மற்றும் அதிகரித்த பாசி வளர்ச்சி ஆகியவை இந்த நிகழ்வுக்கு நேரடியாக பங்களிப்புச்செய்கின்றன.

 இதேவேளை மழைப்பொழிவு மூலம் நிலத்திலிருந்து கடல் நீரில் விவசாய இரசாயனங்கள் மற்றும் வண்டல்கள் கலப்பதையும்  ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.