சிறுப்பிட்டி மேற்கை சேர்ந்த சிவசங்கர் மயூரிகா தம்பதிகள் இன்று 11.06.2025 தமது திருமணநாளை வெகு சிறப்பாக காணுகின்றனர்.
இவர்களை உறவுகள் நண்பர்கள் ஒன்று கூடி வாழ்த்தி நிற்கும் இவ்வேளை
இவர்கள் என்றும் இணைந்த தம்பதிகளாய்
இதயம்தொட்ட வர்களாக வாழ்வது மகிழ்ச்சி
இதுபோல் இவர்கள்வாழ்வு
இன்னும் சீரும் சிறப்பும்பெற்றுவாழ
சிறுப்பிட்டி இணையமும் சிறப்புடன் வாழ்க வாழ்கவென வாழ்த்தி நிற்க்கின்றது
- மே மாதம் வரை வெப்பமான காலநிலை; விடுக்கப்பட்ட எச்சரிக்கை
- யாழில் வீடொன்றில் இடம்பெற்ற திருட்டு சம்பவம்.
- இரு பாடசாலை மாணவர்களின் உயிர்களை பறித்த மணல் ஏற்றிவந் லொறி
- எரிபொருள் நெருக்கடி தொடர்பில் பெற்றோலிய கூட்டுத்தாபனம் வெளியிட்டுள்ள தகவல்
- நோர்வே அமெரிக்க தூதரகம் அருகே வெடிப்புச் சம்பவம்
