• So.. Juli 20th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

பிறந்தநாள் வாழ்த்து. ச.கெங்காதரன் (கெங்கா) (13.06.2025, சுவிஸ்)

Juni 13, 2025

சிறுப்பிட்டியை சேர்ந்தவரும் சுவிஸில் வாழ்ந்து வருபவருமான திரு ச.கெங்காதரன்(கெங்கா) அவர்கள் இன்று 13.06.2025 தனது பிறந்த‌நாளை வெகு சிறப்பாக காணுகின்றனர்.

இவரை அன்பு மனைவி பிள்ளைகள்,மற்றும் குடும்ப‌ உறவுகள் நண்பர்கள் வாழ்த்தி நிற்கும் இவ்வேளை

சிறுப்பிட்டி இணையமும் சிறப்புடனும் நலமுடனும் வாழ. வாழ்க வாழ்கவென வாழ்த்தி நிற்க்கின்றது

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.