சிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாகவும் சுவிஸை வாழ் விடமாகவும் கொண்ட விமல் குமாரசாமி அவர்கள் இன்று 16.06.2025 தனது பிறந்த நாளை வெகு சிறப்பாக காணுகின்றார்.
இவரை இவரது பாசமிகு சகோதர சகோதரிகள்.,உறவுகள் நண்பர்கள் வாழ்த்தி நிற்க்கும் இவ்வேளையில். சிறுப்பிட்டி இணையமும் பல்லாண்டு காலம் ஸ்ரீ ஞானவைரவர் அருள் பெற்று வாழ்கவென வாழ்த்தி நிற்கின்றது.
- யாழ்ப்பாணம் உள்ளிட்ட பகுதிகளில் பறிபோன உயிர்கள்
- மே 18 ! முள்ளிவாய்க்கால் நினைவு நாள். (2026)
- எபோலா எச்சரிக்கை: அவசரநிலை பிரகடனம்
- யாழில் சுவிஸ் நாட்டிலிருந்து வந்து தங்கியிருந்த முதியவர் ஒருவர் கொலை
- ரஷியா மீது உக்ரைன் டிரோன் தாக்குதல் 4 பேர் பலி !
