• Mo.. Dez. 15th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

10ஆவது ஆண்டு நினைவு நாள் கணபதிபிள்ளை பத்மநாதன். 30.6.2025 சிறுப்பிட்டி.

Juni 30, 2025

சிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாக கொண்ட கனபதிபிள்ளை பத்மநாதன் அவர்களின் 10 ஆவது ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கொண்டு,

அவரது பிரிவால் துயருறும் அவரது குடும்பத்தின்ர்க்கு சிறுப்பிட்டி இணையம்  தனது ஆழ்ந்த இரங்களை தெரிவித்தகொள்கின்றது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.