• Sa.. Juni 13th, 2026

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

பிறந்தநாள் வாழ்த்து. கோ.ஸ்ரீஸ்கந்தராசா. (03.07.2025, சிறுப்பிட்டி)

Juli 3, 2025

சிறுப்பிட்டி மேற்கை சேர்ந்த திரு கோ.ஸ்ரீஸ்கந்தராசா.(ராசன்) அவர்கள் இன்று 03.07.2025 தனது பிறந்தநாளை வெகு சிறப்பாக காணுகின்றார்.

இவரை இவரது அன்பு மனைவி பிள்ளைகள், மற்றும் உறவுகள் நண்பர்கள் சிறப்பாக‌ வாழ்த்தி நிற்க்கும் இவ்வேளையில். சிறுப்பிட்டி இணையமும் பல்லாண்டு காலம் ஸ்ரீஞான வைரவர் அருள் பெற்று வாழ்கவென வாழ்த்தி நிற்கின்றது.. .

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.