லண்டனில் வாழ்ந்து வரும் தவம் தக்சினி(சுதுமலை வடக்கு) தம்பதிகளின் செல்ல புதல்வன் வேனுயன்
தனது பிறந்தநாளை (04-07.2025)தனது இல்லத்தில் அக்கா யானுகா,தங்கை ஸ்ருதிகா உடன் இனிதே கொண்டாடுகின்றார். கொலண்ட் றூர்மோண்ட் முருகப்பெருமான் அருள் பெற்று பல்லாண்டு காலம் வாழ்கவென வாழ்த்துபவர்கள் அப்பா அம்மா சிறுப்பிட்டியில் வசிக்கும் அப்பம்மா ..ஜேர்மனில் வசிக்கும் அம்மப்பா அம்மம்மா . சிறுப்பிட்டியில் வசிக்கும் மாமா .அத்தை மச்சாள்மார்…
ஜேர்மனில் வசிக்கும் பெரியப்பா பெரியம்மா அக்காமார் . கனடாவில் வசிக்கும் பெரியப்பா பெரியம்மா அண்ணாமார் அக்கா . சுவிசில் வசிக்கும் பெரியப்பா பெரியம்மா அண்ணர்மார் .. கனடாவில் வசிக்கும் மாமா அத்தை மச்சாள் மார் …..லண்டனில் வசிக்கும் மாமா மாமி மச்சான் மச்சாள், லண்டனில் வசிக்கும் மாமா,மாமி மச்சான் மச்சாள்மார் மற்றும் அனைத்து உறவுகளும் யானுகாவை வித்தகியாக வளம்பல பெற்று பேரோடும் புகழோடும் பல்லாண்டு காலம் வாழ்கவென வாழ்த்துகின்றனர்.இவரை
சிறுப்பிட்டி இணையமும் பல்லாண்டு காலம் வாழ்கவென வாழ்த்தி நிற்கின்றது.

- சக்தியை இழக்கும் சனி பகவான் ; இந்த ராசிகளுக்கு வரப்போகிறது அதிர்ஷ்டம்
- யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் பிரான்சில் மரணம்
- இலங்கை அனர்த்தம் ; உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு
- சிறிலங்காவில் வரைபடத்தில் இருந்து காணாமல் போகவுள்ள இரு கிராமங்கள்
- கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளிநாட்டு பெண் ஒருவர் கைது !
