• So.. März 8th, 2026

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மாணவி கொழும்பில் மரணம்!

Juli 8, 2025

இரத்தப்புற்று நோய் காரணமாக கொழும்பு மகரகம  தேசிய வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்த பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் உயர்தர   பாடசாலை மாணவி நேற்று மாலை   5:00 மணியளவில் உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது , 

கரணவாய் மூத்த விநாயகர் கோவில் பகுதியைச் சேர்ந்த  சுகந்தன் பூமிகா  வயது 19 என்ற  என்ற பாடசாலை மாணவியை இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.   இச் சம்பவம் அப்பகுதியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.