• Mi.. Feb. 11th, 2026

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

திருமணநாள் வாழ்த்து.    திரு திருமதி வித்தகன், வைஸ்னவி தம்பதிகள். (16.07.2025, கனடா)

Juli 16, 2025

கனடாவில் வாழ்ந்து வரும் திரு திருமதி வித்தகன்,வைஸ்னவி தம்பதிகள் இன்று (16.07.2025) தமது திருமண நாளை வெகு சிறப்பாக காணுகின்றனர்.

இவர்களை இன்நாளில் உறவுகள் நண்பர்கள் சிறப்பாக வாழ வாழ்த்தி நிற்க்கும் இவ்வேளையில் சிறுப்பிட்டி இணையம்
ஈவினை கற்ப்பக பிள்ளையார் துணைகொண்டு சீரும்சிறப்புடனும் வாழ்கவென வாழ்த்தி நிற்கின்றது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.