• Sa.. Juni 13th, 2026

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

பிறந்தநாள் வாழ்த்து.சங்கரப்பிள்ளை இரத்தினலிங்கம் (18.07.2025,கனடா)

Juli 18, 2025

ஈவினையை பிறப்பிடமாகவும் கனடாவில் வாழ்ந்து வருபருமான
சங்கரப்பிள்ளை இரத்தினலிங்கம் அவர்கள் இன்று தனது பிறந்த
நாளை சிறப்பாக காணுகின்றார்.


பிறந்தநாள் வாழ்த்து. சத்தியரூபன் அக்ஸரன் (18.07.2025. ஈவினை)

இவரை இவரது அன்பு மனைவி,பாசமிகு பிள்ளைகள், மருமக்கள் பேரப்பிள்ளைகள் மற்றும் உற்றார் உறவினர்கள் வாழ்த்தி நிற்க்கும் இவ் வேளையில் சிறுப்பிட்டி இணையமும் ஈவினை கற்பக பிள்ளையார் துணை கொண்டு வாழ்கவென வாழ்த்தி நிற்கின்றது 

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.