சுவிஸில் வாழ்ந்து வரும் திரு கு.நகுலன் அவர்கள் இன்று 23.07.2025 தனது பிறந்த நாளை வெகு சிறப்பாக காணுகின்றார் இவரை அன்பு மனைவி பிள்ளைகள் உறவுகள் நண்பர்கள் வாழ்த்தி நிற்கும் இவ்வேளையில் சிறுப்பிட்டி இணையமும் பல்லாண்டு காலம் சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீஞானவைரவர் அருள்பெற்று வாழ்கவென வாழ்த்தி நிற்கின்றது.
- யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மாணவன் நீரில் மூழ்கி மரணம்!
- இந்திய விமானங்கள் வான் வெளியை பயன்படுத்த தடை நீடிப்பு!
- பிறந்தநாள் வாழ்த்து.செல்வி அபிஷா முரளிதரன் (21.04.2026, சுவிஸ்)
- அல்லிக்குட்டி சின்னத்துரை மறைந்தாலும் எம்மனங்களில் வாழ்பவர்”(21.04.2026)
- போரில் ரஷ்யாவின் இராணுவ உதவி! ஈரான் தரப்பு வெளியிட்ட அறிவிப்பு
