• Di.. Jan. 13th, 2026

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

பிறந்தநாள் வாழ்த்து. முரளிதரன் தவேந்திரம் (ஜெயா) (24.07.2025, சுவிஸ்)

Juli 24, 2025

சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும்  சுவிசில் வாழ்ந்துவரும் முரளிதரன் (ஜெயா) அவர்கள் இன்று தனது பிறந்த தினத்தை அன்பு அம்மா, மனைவி ,பிள்ளைகள்,

சகோதர,சகோதரிகள், மைத்துனர்மார், மைத்துனிமார் மருமக்கள் பெறாமக்கள்

உற்றார் உறவினர்கள் ,நண்பர்களுடன் தனது இல்லத்தில் கொண்டாடுகிறார்.
இவர் பொதுப்பணிகளில் சிறப்பாக செயலாற்றும் மனிதன் என்பது சிறப்பானது,

இவர் வாழ்வில் என்றும் சிறந்து நிற்க அனைவரும் வாழ்த்தி நிற்கும் இவ்வேளை சிறுப்பிட்டி இணையமும் பல்லாண்டு காலம் வாழ்கவென வாழ்த்தி நிற்கின்றது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.