சுவிஸில் வாழ்ந்து வரும் திரு சி.பிரபாகரன் அவர்கள் இன்று 06.08.2025 தனது பிறந்த நாளை வெகு சிறப்பாக காணுகின்றார் இவரை அன்பு மனைவி பிள்ளைகள்,மற்றும் உறவுகள் நண்பர்கள் வாழ்த்தி நிற்கும் இவ்வேளையில்
சிறுப்பிட்டி இணையமும் பல்லாண்டு காலம் சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர் அருள் பெற்று வாழ்கவென வாழ்த்தி நிற்கின்றது..
- தாய்லாந்தை உலுக்கிய பாரிய தீ விபத்து…! 27 பலி
- தங்கம் மற்றும் வெள்ளி விலைகளில் இன்று பாரிய வீழ்ச்சி
- குரு அஸ்தமனமாவதால் பண மழை பொழியும் ராசிக்காரர்கள்
- கனடாவில் தெரு திருவிழாவில் துப்பாக்கிசூடு : இருவர் ஸ்தலத்தில் பலி
- பிலிப்பைன்ஸில் ஏற்பட்ட நிலச்சரிவுகளில் 15க்கும் மேற்பட்டோர் பலி
