• Mo.. Juli 20th, 2026

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

பிறந்தநாள் வாழ்த்து. நடேசு பாஸ்கரன் (10.08.2025. லண்டன்)

Aug. 10, 2025

சிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாகவும் லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட

நடேசு பாஸ்கரன்  அவர்கள் தனது பிறந்தநாளை இன்று வெகு சிறப்பாக காணுகின்றார்.

இவரை அன்பு மனைவி, சகோதர சகோதரிகள் மற்றும்  இவரது குடும்ப உறவுகள்,,நண்பர்கள் வாழ்த்தி நிற்கும் இவ்வேளையில்

சிறுப்பிட்டி இணையமும் பல்லாண்டு காலம் சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர் அருள் பெற்று வாழ்கவென வாழ்த்தி நிற்கின்றது..

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.