• Mi.. Juni 17th, 2026

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

துயர் பகிர்வோம் மாணிக்கராசா விமலாதேவி(19.09.2025)

Aug. 19, 2025

சிறுப்பிட்டி மாதியந்தனையை பிறப்பிடமாகவும் வாழ்விடமாகவும்கொண்ட மாணிக்கராசா விமலாதேவி(19.09.2025) காலமானார் என்பதை உற்றார், உறவினர், அனைவருக்கும் அறியத்தருகின்றோம்.


இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளும்படி் தாழ்மையுடன் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். இவரது துயரச்செய்திகேட்டு துயருறும் குடும்ப உறவுகள் நண்பர்கள் அனைவருக்கும் சிறுப்பிட்டி இணையம் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கின்றது.

தகவல்
வி.பஞ்சாச்சரன்

கண்ணீர் அஞ்சலி

அமரர்

மாணிக்கராசா விமலாதேவி

அவர்களின் பிரிவால் துயருறும் குடும்பத்தாருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதுடன் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.

ஓம் சாந்தி! சாந்தி! சாந்தி!

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

ஆழ்ந்த துயரத்துடன்

முத்துமாரி அம்மன் பரிபாலன சபையும், பொது மக்களும்

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.