ஆவரங்காலைப் பிறப்பிடமாகவும், சிறுப்பிட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட ஆசிரியை (புத்தூர் யா/சிறிசோமாஸ்கந்தகல்லூரி)
திருமதி இளையதம்பி அங்கயற்கண்மணி அவர்கள், 19.8.2025 செவ்வாய்க்கிழமை இறைபதம் அடைந்தார். இவர் காலஞ்சென்ற ஆசிரியர் இளையதம்பி அவர்களின் அன்புமனைவியும், மோகன்,நந்தன்,வதனா, யமுனா, சாந்தி. ஆகியோரின் தாயாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 25.8.25 அன்று திங்கட்கிழமை முற்பகல் 10 .00 மணி தொடக்கம் 12.00 மணி வரை நடைபெறும் என்பதை அறியத்தருகின்றோம்.
தகனக்கிரியைகள் கீழே உள்ள முகவரியில் நடைபெறும் என்பதை அறியத்தருகின்றோம்.
Nyborg kirkegardskapel kronprinsensgade 34
5800 Nyborg
Denmark
தொடர்புகளுக்கு
நந்தன்
004560651526
மோகன்
00491786974079
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளும்படி் தாழ்மையுடன் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். இவரது துயரச்செய்திகேட்டு துயருறும் குடும்ப உறவுகள் நண்பர்கள் அனைவருக்கும் சிறுப்பிட்டி இணையம் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கின்றது.
