• Mi.. Nov. 19th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

ஜேர்மனியில் உயிரிழந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் குடும்பப் பெண்.

Aug. 24, 2025

யாழ் வடமராட்சி பொலிகண்டி சேர்ந்த பெண் ஜேர்மனியில் உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. திருமணம் செய்து கடந்த வருடம் ஜேர்மனி சென்ற குறித்த பெண் உயிரிழந்துள்ளார் .

தயாபரன் சுஜிதா வயது 39 என்ற பெண்ணே 21-08-2025 அன்று இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார் , இச் சம்பவம் அப்பகுதியில் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.