• Mi.. Dez. 10th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

சிறுப்பட்டி வடக்கு மடத்தடி வீதியின் இரண்டாம் கட்ட புணரமைப்பு வேலைகள் ஆரம்பம்.

Sep. 3, 2025

சிறுப்பட்டி வடக்கு மடத்தடி வீதியின் இரண்டாம் கட்ட புணரமைப்பு வேலைகள் வழிகிக்கு பிரதேசத்தின் முன்னெடுப்பில் சிறுப்பிட்டி கலைவாணி சனசமூகநிலையத்தின் நிர்வாக உறுப்பினர்களின் மேற்பார்வையிலே இன்றைய தினம் நாள் வேலையுடன் ஆரம்பமாக பட்டிருக்கின்றது தொடரும் பணிகள் இந்த வீதி கொங்கிரீட் வீதியாக அமைக்கப்பட உள்ளது

தகவல் நிழல்படங்கள் வி.பசாச்சரன்

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.