சிறுப்பிட்டி வடக்கை பிறப்பிடமாகவும்,வாழ்விடமாகவும்கொண்ட விஜயலட்சுமி குணரத்தினம் அவர்கள் இன்று 08.09.2025 காலமானார்.
என்பதை உற்றார், உறவினர், அனைவருக்கும் அறியத்தருகின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளும்படி் தாழ்மையுடன் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். இவரது துயரச்செய்திகேட்டு துயருறும் குடும்ப உறவுகள் நண்பர்கள் அனைவருக்கும் சிறுப்பிட்டி இணையம் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கின்றது.

