• Mo.. Juli 20th, 2026

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

திருமணநாள் வாழ்த்து. திரு திருமதி திருக்கயிலாயநாதன் சிவகுசா. (09.09.2025, பிரான்ஸ்)

Sep. 9, 2025

சிறுப்பிட்டியை பிறப்பிடமாக கொண்டவரும் பிரான்சில் வாழ்ந்து வருபவர்களுமான சிவகுசா திருக்கயிலாயநாதன் அவர்கள் இன்று தங்கள் திருமணநாள் தன்னை பிள்ளைகள் ,தாய் ,தந்தையர், சகோதரங்கள் ,மைத்துனர், மைத்திகள், உற்றார், உறவுகள், நண்பர்களுடனும் கொண்டாடுகின்றனர் இவர்கள் நோய் நொடி இன்றி பல்லாண்டுகாலம் பெருவாழ்வு வாழ்கவென  அனைவரும் வாழ்த்தும் இன்நேரம்

இவ்வேளையில் சிறுப்பிட்டி இணையம்
சீரும்சிறப்புடனும் வாழ்கவென வாழ்த்தி நிற்கின்றது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.