• Mo.. Juli 20th, 2026

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

திருமணநாள் வாழ்த்து. திரு திருமதி சக்தி தம்பதிகள் (சிறுப்பிட்டி,10.09.2025)

Sep. 10, 2025

சிறுப்பிட்டி மேற்கை சேர்ந்த திரு திருமதி சக்தி தம்பதிகள் இன்று தமது திருமணநாளை வெகு சிறப்பாக காணுகின்றனர்.

இவர்களை உறவுகள் நண்பர்கள் ஒன்று கூடி வாழ்த்தி நிற்கும் இவ்வேளை
இவர்கள் என்றும் இணைந்த தம்பதிகளாய்
இதயம்தொட்ட வர்களாக வாழ்வது மகிழ்ச்சி
இதுபோல் இவர்கள்வாழ்வு
இன்னும் சீரும் சிறப்பும்பெற்றுவாழ

சிறுப்பிட்டி இணையமும் சிறப்புடன் வாழ்க வாழ்கவென வாழ்த்தி நிற்க்கின்றது

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.