• Di.. Sep. 8th, 2026

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

யாழ்.ஆவரங்கால் பகுதியில் இராணுவ மோதி விபத்து

Sep. 10, 2025

ஆவரங்கால் பகுதியில் இராணுவ ரக் வாகனம் மோட்டார் சைக்கிளை மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஆபத்தான நிலையில் அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர்

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.