சுவிஸில் வாழ்ந்து வரும் சி.பிரபாகரன் சுசித்தா தம்பதிகளின் செல்லப்புதல்விகள் சாம்பவி,சாமந்தி இருவரும் இன்று பிறந்தநாளை வெகு சிற்ப்பாக காணுகின்றனர்.இவர்களை பாசமிகு அப்பா அம்மா.மற்றும் அப்பாப்பா அப்பம்மா,அம்மம்மா,மற்றும் உறவுகள் மற்றும் உறவுகள் நண்பர்கள் வாழ்த்தி நிற்க்கும் இவ்வேளையில் சிறுப்பிட்டி இணையமும் பல்லாண்டு காலம் ஸ்ரீஞான வைரவர் அருள் பெற்று வாழ்கவென வாழ்த்தி நிற்கின்றது..

- ஆடி மாதத்தில் வாழ்க்கையில் அதிசயம் நடக்கும் ராசிக்காரர்கள்
- புதிய விசா விதிமுறைகளை அறிவித்தது அமெரிக்கா
- ஆடிப்பிறப்பு; தமிழர்களின் விசேட பண்டிகை நாள்
- சூரியப் பெயர்ச்சியால் ஜாக்பாட் அடிக்கப்போகும் ராசிகள்!
- யாழில் மூன்று தீவுகளில் ஏற்படவுள்ள மாற்றம் ; ஜனாதிபதியின் முக்கிய தீர்மானம்
