• Mi.. Nov. 19th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

சிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய விஜயதசமி தின மானம் பூ திருவிழா

Okt. 2, 2025

சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர் ஆலய மானம் பூத் திருவிழா இன்று சிறப்பாக இடம்பெற்றது.

நவராத்திரியின் இறுதி நாளான இன்று (02) காலை இந்த உற்சவம் நடைபெற்றது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.