• Mi.. Nov. 19th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

பிறந்தநாள் வாழ்த்து. நடேசு நிர்மலன் (03.10.2025, லண்டன்)

Okt. 3, 2025

லண்டனில் வாழ்ந்து வரும் நடேசு நிர்மலன் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை வெகு சிறப்பாக காணுகின்றார் .இவரை அன்பு சகோதரங்கள் மற்றும் உறவுகள்,நண்பர்கள் வாழ்த்தி நிற்கும் இவ்வேளையில்

சிறுப்பிட்டி இணையமும் பல்லாண்டு காலம் சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர் அருள் பெற்று வாழ்கவென வாழ்த்தி நிற்கின்றது..

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.