• Di.. Mai 12th, 2026

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

பிறந்தநாள் வாழ்த்து. திரு.இ.சக்தி (08.10.2025. சிறுப்பிட்டி)

Okt. 8, 2025

சிறுப்பிட்டி மேற்கில் வாழ்ந்து வரும் திரு. இ.சக்தி அவர்கள் இன்று தனது பிறந்தநாளை வெகு சிறப்பாக காணுகின்றார் இவரை உறவுகள் நண்பர்கள் சிறப்பாக‌ வாழ்த்தி நிற்க்கும் இவ்வேளையில்.

சிறுப்பிட்டி இணையமும் பல்லாண்டு காலம் ஸ்ரீஞானவைரவர் அருள் பெற்று வாழ்கவென வாழ்த்தி நிற்கின்றது.. .

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.