• Mi.. Nov. 19th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

துயர் பகிர்தல். கதிரவேலு பாலசந்திரன் (11.10.2025, சிறுப்பிட்டி மேற்கு)

Okt. 12, 2025

மட்டுவில் வடக்கு சிவன் கோவிலடியை பிறப்பிடமாகவும் சிறுப்பிட்டி மேற்கை வசிப்பிடமாகவும் கொண்ட கதிரவேலு பாலசந்திரன் அவர்கள் 11.10.2025 சனிக்கிழமை அன்று சிறுப்பிட்டியில் காலமானார்.

அன்னார் காலம் சென்ற கதிரவேலு முத்துப்பிள்ளை அவர்களின் அன்பு மகனும் ,காலம் சென்ற நடேசுப்பிள்ளை ,மனோன்மணி தேவி ,பாலசிங்கம் , காலம் சென்ற பூபாலசிங்ககம் , பாலசுந்தரம் ஆகியோரின் பாசமிகு சகோதரனும் ஆவார் .

அன்னாரின் இறுதிக்கிரியை செவ்வாய்கிழமை 14.10.2025 அன்று முற்பகல் 08.30 மணியளவில் சிறுப்பிட்டியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூதவுடல் சிறுப்பிட்டி மேற்கு பத்தகலட்டி இந்து மைதானத்துக்கு தகன கிரிகைக்கா எடுத்து செல்லப்படும் .

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளும்படி்  தாழ்மையுடன் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். இவரது துயரச்செய்திகேட்டு துயருறும் குடும்ப உறவுகள்  நண்பர்கள் அனைவருக்கும் சிறுப்பிட்டி இணையம் தனது  ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கின்றது.

தகவல் குடும்பத்தினர்

சிறுப்பிட்டி மேற்கு

நீர்வேலி

தொலைபேசி

076 80 42 808

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.