யேர்மனியில் வாழ்ந்து வரும் நோசான் நித்யா தம்பதிகளின் புதல்வன் மித்திரன்அவர்கள் இன்று வெகு சிறப்பாக பிறந்தநாள் காணுகின்றார் இவரை அன்பு அப்பா ,அம்மா ,அன்பு சகோதரர்ன் மற்றும் உறவுகள், நண்பர்கள் வாழ்த்தி நிற்க்கும் இவ்வேளையில் சிறுப்பிட்டி இணையமும் பல்லாண்டு காலம் சிறப்பாக வாழ வாழ்கவென வாழ்த்தி நிற்கின்றது..
பிறந்தநாள் வாழ்த்து மித்திரன் நோசான் (12.10.2025, யேர்மனி)
