• Mo.. Mai 18th, 2026

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

பிறந்தநாள் வாழ்த்து. சர்மிளா நவரட்ணம் (24.10.2025,சிறுப்பிட்டி)

Okt. 24, 2025

தாயகத்தில் சிறுப்பிட்டி பூங்கொத்‌தை‌யை பிறப்பிடமாக கொண்ட  

சர்மிளா.நவரட்ணம் அவர்கள் இன்று
தனது இல்லத்தில் அப்பா, அம்மா,உற்றார், உறவுகள், நண்பர்களுடன்

பிறந்தநாளை கொண்டாடுகின்றார்.
இவர் வாழ்வில் வளம்பொங்கி
வையகம் பேற்றி நிற்க
என்றும் நலம் கொண்டு வாழ்ந்திட

அனைவரும் வாழ்த்தும் இன்நேரம்

சிறுப்பிட்டி இணையமும் வாழ்த்தி நிற்கின்றது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.