• Mo.. Mai 18th, 2026

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

பிறந்தநாள் வாழ்த்து. திருமதி. புகனேஸ்வரி கணேஸ்வரன் (26.10.2025, சுவிஸ்)

Okt. 26, 2025

சிறுப்பிட்டி பூங்கொத்தையை பிறப்பிடமாகவும் சுவிசில் வாதிவிடமாகவும் கொண்ட திருமதி.புகனேஸ்வரி கணேஸ்வரன் அவர்கள் தனது பிறந்தநாளை கணவன், பிள்ளைகள் ,மற்றும் குடும்பத்தார்,உற்றார், உறவுகள், நண்பர்களுடன் கொண்டாடுகின்றார்

இவர் வாழ்வில் வளம்பொங்கி
வையகம் பேற்றி நிற்க
இன்னும் வளம் கொண்டு வாழ்ந்திட

அனைவரும் வாழ்த்தும் இன்நேரம்

சிறுப்பிட்டி இணையமும் வாழ்த்தி நிற்கின்றது

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.