அன்புடையீர் கடந்த சனிக்கிழமை 11.10.2025.அன்று அமரத்துவமடைந்த கதிரவேலு பாலசந்திரன் அவர்களின் அந்தியேட்டி கிரியைகள் எதிர்வரும் சனிக்கிழமை 08.11.2025 காலை 7.00 மணியளவில் கீரிமலை புனித தீர்த்தக்கரையிலும்,வீட்டு கிரிகைகள் 10.11.2025 திங்கட்கிழமை பகல் 12.00 மணியளவில் சிறுப்பிட்டி மேற்கிலுள்ள அன்னாரது இல்லாத்திலும் நடைபெறவுள்ளன .அத்தருணம் தாங்கள் வருகை தந்து அன்னாரது ஆத்ம சாந்தி பிரார்த்தனையிலும்.அதனை தொடர்ந்து மதியபோசன நிகழ்விலும் கலந்து சிறப்பிக்குமாறும் கேட்டுகொள்கிறோம்.
தகவல்
குடும்பத்தினர்.
சிறுப்பிட்டி மேற்கு
நீர்வேலி

