அன்புடையீர் கடந்த புதன்கிழமை (15.10.2025) அன்று
சிவபதமடைந்த எங்கள் குடும்பத்தலைவர் அமரர் சங்கரப்பிள்ளை இரத்தினலிங்கம் அவர்களின் அந்தியேட்டி கிரியைகள் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை 11.11.2025 காலை 6.00 மணியளவில் கீரிமலை புனித தீர்த்தக்கரையிலும் .
வீட்டு கிருத்திய நிகழ்வு 13.11.2025 வியாழக்கிழமை காலை அன்னாரது இலத்திலும் மத்திய போசன நிகழ்வு 15.11.2025 சனிக்கிழமை நண்பகல் மணியளவில் ஊரெழு NK மண்டபத்திலும் நடைபெறும் .
அத்தருணம் தாங்களும் வருகை அன்னாரின் ஆயத்மா சாந்திப் பிரார்தனையிலும் அதனை தொடர்ந்து நடை பெறும் மத்திய போசன நிகழ்விலும் கலந்து கொள்ளும் வண்ணம் அன்புடன் அழைக்கின்றோம்
தகவல்
குடும்பத்தினர்
தொலைபேசி 0771876571
ஈவினை மத்தி புன்னாலைகட்டுவன்

