கனடாவில் வாழ்ந்து வரும் திரு. துரையப்பா மிஞ்சயன் அவர்கள் இன்று (09.11.2025) தனது பிறந்தநாளை வெகு சிறப்பாக காணுகின்றனர். இவரை இன்நாளில் அன்பு மனைவி,பாசமிகு பிள்ளை, கனடாவில் வாழும் அன்புள்ள அப்பா அம்மா , மற்றும் உறவுகள் நண்பர்கள் சிறப்பாக வாழ வாழ்த்தி நிற்க்கும்
இவ்வேளையில்
சிறுப்பிட்டி இணையம்
சீரும் சிறப்புடனும் வாழ்கவென வாழ்த்தி நிற்கின்றது.
- இலங்கையில் நிலநடுக்கம் ஏற்படக்கூடிய அபாயம் – எச்சரிக்கும் பல்கலை பேராசிரியர்
- இன்று காலை இடம்பெற்ற கோர விபத்து; 5 பேர் பலி; 50 இற்கு மேற்பட்டோர் காயம்
- யாழ். நெடுந்தீவுக்கான படகு சேவைகள் முடக்கம் ; மக்கள் விசனம்
- கட்டுநாயக்க விமான நிலையத்தில் போதைப்பொருட்களுடன் இந்தியர் கைது
- தீபாவளிக்கு பிறகு நடக்கப்போகும் சுக்கிர பெயர்ச்சி யாருக்கு ராஜயோகம்
