2025ஆம் ஆண்டு முடிய இன்னும் ஆறு வாரங்களே உள்ள நிலையில், உடல் எடையை குறைக்க 5 எளிய வழிகள் இதோ:
பாகிஸ்தானில் பதிவான வெடிப்பு சம்பவம்! 18 ஆக அதிகரித்த பலி எண்ணிக்கை
20 முறை உடற்பயிற்சி: ஒரு நாள் விட்டு ஒருநாள் என மொத்தம் 20 முறை உடற்பயிற்சி செய்யுங்கள்.
8,000 நடைகள்: ஒரு நாளில் 8,000 முதல் 10,000 அடிகள் நடப்பதை உறுதி செய்யு
புரதம்/காய்கறி: எண்ணெய், வறுத்த உணவுகளைத் தவிர்த்து, ஒவ்வொரு உணவிலும் புரதம் மற்றும் காய்கறிகளை அதிகப்படுத்துங்கள்.
மகிழ்ச்சியின் உச்சத்திற்கு செல்லப் போகும் 5 ராசியினர்
உணவு அளவு: வயிறு நிரம்ப சாப்பிடாமல், திருப்தி அடையும் வரை மட்டுமே சாப்பிடுங்கள்.
எடையில் கவனம்: உங்கள் உடல் எடையை தினந்தோறும் குறித்து வைத்து கவனம் செலுத்துங்கள்.
இந்த நடைமுறை, உங்கள் உடல் எடை குறைப்பு பயணத்தில் தொடர்ச்சியான கவனத்தை உறுதி செய்யும்.
- சனி நட்சத்திர பெயர்ச்சி ; இந்த ராசிக்காரர்களின் முடிவுக்கு வரப்போகும் கஷ்டங்கள்
- பிறந்தநாள் வாழ்த்து நிதர்சினி நிசாந்தன் (சோபிதா) 14.08.2026
- பிறந்தநாள் வாழ்த்து: செல்வி தேவிதா தேவராசா(14.08.2026)
- இலங்கையில் வரி செலுத்துவோருக்கு முக்கிய அறிவிப்பு
- கஞ்சாவுடன் 16 வயது பாடசாலை மாணவன் கைது
