• Mi.. Jan. 21st, 2026

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

Monat: Dezember 2025

  • Start
  • உறவுகள் அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!

உறவுகள் அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!

சிறுப்பிட்டி மாற்றும் புலம் பெயர் வாழ் சிறுப்பிட்டி உறவுகள் .மற்றும் சிறுப்பிட்டி இணைய வாசக உறவுகள் நண்பர்கள் அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் நல் வாழ்த்துக்கள்

கொழும்பில் சிறுமி மீது துப்பாக்கிச் சூடு; சிறுமி வைத்தியசாலையில்

கொழும்பு கொஹுவலை, போதியவத்தை பகுதியில் உள்ள சரணங்கர வீதியில் வீடொன்றின் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 16 வயது சிறுமி ஒருவர் காயமடைந்துள்ளார். துப்பாக்கிதாரி பாதிக்கப்பட்ட சிறுமியின் வீட்டிற்கு அருகில் இருந்த வீட்டையே இலக்கு வைத்து இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளதாக காவல்துறை…

யாழ்ப்பாணம் உட்பட பல இடங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை

வடக்கு, கிழக்கு, மத்திய, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது குறித்த விடயத்தை வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology)…

10 ஆண்டுக்கு பின் 2026-ல் உருவாகும் லாபதிருஷ்டி யோகம் ; அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள்

2026 ஆம் ஆண்டின் ஜனவரி மாதத்தில் நுழையவுள்ளோம். அந்த வகையில் ஜனவரி மாதத்தில் அசுரர்களின் குருவாக கருதப்படும் சுக்கிரனும், நீதிமான் சனி பகவானும் சேர்ந்து ஒரு அற்புதமான யோகத்தை உருவாக்கவுள்ளனர். அதுவும் ஜனவரி 15 ஆம் திகதி சனி பகவானும், சுக்கிரனும்…

வயோதிபத் தாய் ஒருவர் கொடூரக் கொலை

கண்டியில் வயோதிபத் தாய் ஒருவர் கை, கால்கள் கட்டப்பட்டுக் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் கண்டி- பல்லேகெலே, குண்டசாலை பகுதியில் உள்ள வீடு ஒன்றில் நேற்றுமுன்தினம்(28) இடம்பெற்றுள்ளது. 87 வயதுடைய வயோதிபத் தாயே கொலை செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…

அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு

லங்கா சதோச நிறுவனத்தால் பொது மக்களுக்கு வழங்கப்படும் பல அத்தியாவசிய நுகர்வோர் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. அதன்படி, குறித்த பொருட்கள் குறைந்த விலையில் நாடு முழுவதும் உள்ள அனைத்து லங்கா சதோச விற்பனை நிலையங்களிலும் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஒரு…

வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்த பச்சை மிளகாயின் விலை

வரலாறு காணாத அளவுக்கு பச்சை மிளகாயின் விலை அதிகரித்துள்ளது.அதன்படி, ஒரு கிலோ பச்சை மிளகாய் 2,000 ரூபாவாக அதிகரித்துள்ளது.இதேவேளை, ஒரு கிலோ கறி மிளகாய் 1,300 ரூபாவிற்கு விற்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும், பெரும்பாலான காய்கறிகளின் விலை ஒரு கிலோ 500 முதல்…

வாழ்வின் இன்னல்கள் நீங்கி முக்தி கிடைக்கும் வைகுண்ட ஏகாதசி இன்று

இன்று பெருமாளுக்கு உகந்த வைகுண்ட ஏகாதசி விழா மிகவும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. வைணவ தலங்களில் மிக முக்கியமான நிகழ்வான ‘சொர்க்க வாசல்’ எனப்படும் பரமபத வாசல் திறப்பு இன்று அதிகாலை நடைபெற்றது. அந்தவகையில் பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கம்…

வடமராட்சியில் காணாமல் போன இளைஞனின் சடலம் மீட்பு!

ரண்டு நாட்களுக்கு முன்பு யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு பகுதியில் வசிக்கும் இளைஞர் கடலில் காணாமல் போன நிலையில் அவரது சடலம் கரையொதுங்கியுள்ளது. நண்பர்களுடன் தாளையடி கடற்கரைக்கு நீராடச் சென்ற வேளை கடலோடு இழுத்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளார். இவரை தேடும்…

பிறந்தநாள் வாழ்த்து தர்சினி சிவலிங்கம் (30.12.2025)

ஈவினை புன்னாலைக்கட்டுவனை சேரந்த பிரபல வலைபந்தாட்ட வீராங்கனையான தர்சினி சிவலிங்கம் அவர்கள் இன்று 30.12.2025 தனது பிறந்த நாளை வெகு சிறப்பாக காணுகின்றார். இவரை அவரது உறவினர்கள் நண்பர்கள் வாழ்த்தி நிற்க்கும் இவ்வேளையில். சிறுப்பிட்டி இணையமும் மென்மேலும் வளர்கவென வாழ்த்தி நிற்க்கின்றது.

கட்டுநாயக்கவில் பெண்கள் உட்பட நால்வர் அதிரடி கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 268.40 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள “குஷ்” போதைப்பொருட்களுடன் பெண்கள் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டள்ளனர். குறித்த கைது நடவடிக்கையானது, இன்று (29) காலை விமான நிலைய காவல்துறை போதைப்பொருள் பணியகத்தின் அதிகாரிகள் குழுவால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சந்தேகநபர்கள் அந்த…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.