சிறுப்பிட்டி மேற்கு ராசவீதியை பிறப்பிடமாகவும் சுவிஸை வசிப்பிடமாகவும் கொண்ட குமாரசாமி ஜெகதீஸ்வரன் (ஈசன்)அவர்கள் 02.12.2025 காலமானார்.
பார்வைக்கு
சனிக்கிழமை 06.12.2025 மதியம் 12.00- 17.00 மணி வரை
ஞாயிற்றுக்கிழைமை 07.12.2025 மதியம் 12.00 – 17.00 மணி வரை
இறுதிக்கிரியைகள்
திங்கட்கிழமை 08.12.2025 காலை 08.00 – 10.00 மணிவரை
இடம்
Friedhof Hörnli
Hörlihalle 70, 4125 Riehen
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளும்படி் தாழ்மையுடன் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
இவரது துயரச்செய்திகேட்டு துயருறும் குடும்ப உறவுகள் நண்பர்கள் அனைவருக்கும் சிறுப்பிட்டி இணையம் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கின்றது.
தகவல் குடும்பத்தினர்

