• Mi.. Jan. 21st, 2026

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

திருமணநாள் வாழ்த்து. செல்வராசா, கருணாநிதி தம்பதிகள் (12.12.2025, வவுனியா)

Dez. 12, 2025

சிறுப்பிட்டி சேர்ந்தவரும் வவுனியாவில் வாழ்ந்து வருபவர்களுமான திரு திருமதி செல்வராசா(மல்லி) கருணாநிதி தம்பதிகள் இன்று 12.12.2025 தமது திருமணநாளை வெகு சிறப்பாக காணுகின்றனர் இவர்களை அன்பு பிள்ளைகள் , உற்றார், உறவுகள், நண்பர்கள் இவர்கள் நோய் நொடி இன்றி பல்லாண்டுகாலம் பெருவாழ்வு வாழ்கவென  அனைவரும் வாழ்த்தும்

இவ்வேளையில் சிறுப்பிட்டி இணையம்
சீரும்சிறப்புடனும் வாழ்கவென வாழ்த்தி நிற்கின்றது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.